வைரம், தங்கம், கனிம வளங்கள் கொட்டிக்கிடக்கும் ஜனநாயக குடியரசு காங்கோவை மேற்கத்திய நாடுகள் திட்டமிட்டு உருக்குலைத்து கொள்ளையடித்து வருகின்றன என்பது குற்றச்சாட்டு. கிளர்ச்சியாளர்களையும் மேற்கத்திய நாடுகள் உருவாக்குகின்றன என்ற புகாரும் உண்டு. அந்த நாடுகளின் தூண்டுதலுக்கு இரையாகி கிடைக்கும் காங்கோவில் பலமுறை தாக்குதல் தொடர்வதால் எப்போதும் தோட்டாக்கள் சுடும் சத்தம் கேட்டு கொண்டே இருக்கின்றன. இதனால் உயிருக்கு பயந்து லட்ச கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பியோட தொடங்கியுள்ளனர்.
The post ஜனநாயக குடியரசு காங்கோவில் மீண்டும் பயங்கர சண்டை: வன்முறையால் பல ஆயிரம் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் appeared first on Dinakaran.
