டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தம் ரத்து: கிராம முக்கியஸ்தர்களுக்கு பட்டாசு வெடித்து மக்கள் உற்சாக வரவேற்பு

மதுரை: டெல்லியில் இருந்து மேலூர் திரும்பிய கிராம முக்கியஸ்தர்களுக்கு பட்டாசு வெடித்து மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 18ம் படி கருப்பண்ணசாமி கோவில் முன் டங்ஸ்டன் சுரங்கம் ஒப்பந்தம் ரத்து குறித்த அறிவிப்பு நகலை வைத்து சாமி தரிசனம் செய்தனர்.

The post டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தம் ரத்து: கிராம முக்கியஸ்தர்களுக்கு பட்டாசு வெடித்து மக்கள் உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: