முதுகுளத்தூரில் மாணவியை வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோவில் கைது..!!

ராமநாதபுரம்: முதுகுளத்தூரில் 7ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் ராகுலை (23) போக்சோவில் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: