சென்னையில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் பங்க்குகள் மூடல்..!!

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என்ற அச்சத்தால் ஒரே நேரத்தில் வாகன ஓட்டிகள் எரிபொருள் வாங்கிச் செல்கின்றனர். ஒரே நேரத்தில் அதிகளவில் பெட்ரோல், டீசலை வாகன ஓட்டிகள் வாங்கிச் செல்வதால் விற்றுத் தீர்ந்தன.

Related Stories: