கர்நாடகா: துபாயிலிருந்து கடந்த வாரம் கர்நாடக மாநிலம் மங்களூரு வந்தவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டது. உடுப்பி மாவட்டத்தின் கார்காலாவைச் சேர்ந்தவர் ஜன.17ல் மங்களூரு திரும்பியவருக்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளார். ரத்த மாதிரிகளை புனேவிலுள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதில், அவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்துள்ளது.