தமிழகம் செய்யாறு அருகே குளத்தில் மூழ்கி சிறுமி பலி..!! Jan 13, 2025 திருவண்ணாமலை சுமித்ரா மெனல்லூர் Seiyaru திருவண்ணாமலை: செய்யாறு அருகே மேநல்லூரில் குளத்தில் குளித்த சிறுமி சுமித்ரா (10) நீரில் மூழ்கி உயிரிழந்தார். குளத்தில் மூழ்கிய மேலும் 2 சிறுமிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். The post செய்யாறு அருகே குளத்தில் மூழ்கி சிறுமி பலி..!! appeared first on Dinakaran.
சொந்த கட்சி எம்எல்ஏக்கு எதிராகவே போஸ்டர் அதிமுக மாஜி அமைச்சரின் ஆதரவாளர்கள் போர்க்கொடி: சிவகங்கையில் பரபரப்பு
யூடியூபர் சங்கர் சரணடையாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்: காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
விஜய் மற்றும் அருண்ராஜ் ஸ்டிக்கர் ஒட்டி திருச்செங்கோட்டில் வீடு வீடாக தவெக பாத்திரம் விநியோகம்: அதிகாரிகள் வந்ததால் ஓட்டம்
இடதுசாரி ஜனநாயக அரசியல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால் விசிகவுக்கான தொகுதி எண்ணிக்கையில் மனநிறைவு தான்: திருமாவளவன் பேட்டி
உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு முறையீடு பாமக மாம்பழம் சின்னத்தை முடக்க கோரிக்கை: வழக்கு இன்று விசாரணை
அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை தினந்தோறும் விசாரித்து விரைந்து முடிக்க வேண்டும்: போக்சோ சிறப்பு நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் உத்தரவு
சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி ஏப்.9ம் தேதி முதல் 29ம் தேதி வரை கருத்துக்கணிப்புகள் வெளியிட தடை: இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு