லாரி மீது பேருந்து மோதி 4 பேர் பலி: 17 பேர் காயம்


ஐதராபாத் – கம்மம் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். ஒடிசாவில் இருந்து கூலி வேலைக்காக தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நோக்கி வந்து கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது. விபத்தில் படுகாயமடைந்த 17 தொழிலாளர்கள் சிகிச்சைக்காக
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post லாரி மீது பேருந்து மோதி 4 பேர் பலி: 17 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: