பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் வீட்டுக்கு சென்ற அவரின் உடல் நலன் பாதிக்கப்பட்டது. அவரை பரிசோதனை செய்த மருத்துவர் தொற்று பாதிப்பு மற்றும் நீரிழப்பால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பலவீனமாக இருப்பதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து கட்சி தலைவர்கள் அவரை உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. முன்னதாக மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர். உண்ணாவிரதப்போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.
The post பிரசாந்த் கிஷோர் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.