விக்கிரவாண்டியில் சிறுமி உடலுக்கு அமைச்சர் பொன்முடி அஞ்சலி..!!

விழுப்புரம்: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி சிறுமி லியா லட்சுமி உடலுக்கு அமைச்சர் பொன்முடி நேரில் அஞ்சலி செலுத்தினார். சிறுமி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் அவரது குடும்பத்தினருக்கு அமைச்சர் பொன்முடி நேரில் ஆறுதல் கூறினார். முதலமைச்சர் அறிவித்த ரூ.3 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை சிறுமியின் பெற்றோரிடம் அமைச்சர் வழங்கினார்.

 

The post விக்கிரவாண்டியில் சிறுமி உடலுக்கு அமைச்சர் பொன்முடி அஞ்சலி..!! appeared first on Dinakaran.

Related Stories: