தென்கொரியாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் யூன் சுக் யியேல், அந்நாட்டு ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்யும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட அதிபருக்கு ராணுவம் துணை நிற்பதால் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
The post தென்கொரியா அதிபர் கைதாவாரா?: யூனுக்கு ஆதரவாக ராணுவம் துணை நிற்பதால் சிக்கல் appeared first on Dinakaran.