படங்கள் மெக்சிகோவில் களைகட்டிய சாண்டா கிளாஸ் மாரத்தான்..!! Dec 15, 2025 சாண்டா கிளாஸ் மெக்ஸிக்கோ கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி உலகம் முழுவதும் களைகட்டிய சாண்டா கிளாஸ் மாரத்தான். மெக்ஸிகோவில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் 3 ஆயிரம் பேர் பங்கேற்பு.