வந்தாராவில் வனவிலங்குகளை பார்வையிட்ட கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி..!!

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தனது இந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் வந்தாரா வனவிலங்கு பாதுகாப்பு மையத்திற்கு சென்று அங்குள்ள விலங்குகளை பார்வையிட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Related Stories: