படங்கள் பழைய ஜெருசலேத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாதுகாப்பு சுவர்..!! Dec 10, 2025 பழைய ஜெருசேலம் கிரேக்கர்கள் கே.எம் பழைய ஜெருசலேத்தில் ஹாஸ்மோனிய மன்னரால் கட்டப்பட்ட பாதுகாப்பு சுவர் கண்டுபிடிக்க ப்பட்டுள்ளது. கிரேக்கர்களின் தாக்குதலை எதிர்க்க இந்த சுவர் கட்டப்பட்டது. இந்த சுவர் கி.மு. 132 அல்லது 133 காலகட்டத்தை சேர்ந்தது.