ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் தீவிரம்..!!

ஈரானில் கடும் விலைவாசி உயர்வுக்கு எதிராக வெடித்த போராட்டங்களில், பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் 16 பேர் உயிரிழந்தனர். 40% பணவீக்கம் காரணமாக மக்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: