படங்கள் இந்தியர்கள் அதிகளவில் சுற்றுலா சென்ற நாடுகளில் தாய்லாந்து முதலிடம்..!! Dec 23, 2025 தாய்லாந்து இந்தியர்கள் 2025ம் ஆண்டின் இறுதி விடுமுறைப் பயணங்களில் இந்தியப் பயணிகளுக்கு அதிகம் முன்பதிவு செய்யப்பட்ட நாடுகளில் தாய்லாந்து முதல் இடத்தில் உள்ளது.