சிறைகளில் கைதிகள் இடையே சாதி ரீதியிலான பாகுபாடு: விதிகளில் மாற்றம் செய்து உள்துறை அமைச்சகம் உத்தரவு

டெல்லி: கைதிகள் சாதி ரீதியிலாக வகைப்பாடு செய்யப்படுவது இல்லை என்பதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் எனவும் சாதி அடிப்படையில் சிறையில், கைதிகளுக்கு வேலை வழங்கக் கூடாது எனவும் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. சிறையில் கழிவறை, கழிவு நீர் ஓடை ஆகியவற்றை சுத்தம் செய்ய கைதிகளை அனுமதிக்கக் கூடாது என சிறைகள் மற்றும் சீர்திருத்த சேவைகள் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

The post சிறைகளில் கைதிகள் இடையே சாதி ரீதியிலான பாகுபாடு: விதிகளில் மாற்றம் செய்து உள்துறை அமைச்சகம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: