இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அக்னி தீர்த்தக் கடற்கரையில் உடை மாற்றும் அறைக்கு நேற்று அதிரடியாக சீல் வைத்தனர். அரசின் அனுமதி இன்றி இந்த இடத்தை பயன்படுத்தக் கூடாது என உரிமையாளருக்கு எச்சரிக்கை செய்தனர். மேலும், ரகசிய வீடியோ பதிவு செய்ததன் நோக்கம் குறித்து கூடுதல் விசாரணை செய்ய குற்றவாளிகளை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
The post ரகசிய கேமரா பொருத்தி வீடியோ எடுத்த உடை மாற்றும் அறைக்கு சீல் appeared first on Dinakaran.