குற்றம் தென்காசியில் கோயில் முன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவர் கைது!! Jan 04, 2025 தென்காசி தென்காசி ஆனந்த பாலன் காசிவிஸ்வநாதர் கோயில் தென்காசி: தென்காசியில் காசி விஸ்வநாதர் கோயில் முன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் ஆனந்த பாலன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோயில் முன் வைக்கப்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்ட நிலையில் ஆனந்த பாலன் என்பவர் கைது செய்யப்பட்டார். The post தென்காசியில் கோயில் முன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவர் கைது!! appeared first on Dinakaran.
ஒப்பந்தாரருக்கு பில் கிளீயர் பண்ண லஞ்சம் பொதுப்பணித்துறை பொறியாளருக்கு 5 ஆண்டு சிறை: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
எல்கேஜி மாணவி பலியான விவகாரம் பள்ளி முதல்வர், தாளாளர் உள்பட 3 பெண்கள் அதிரடி கைது: வகுப்பாசிரியை சிறையில் அடைப்பு
‘’மொட்டை போடவேண்டும்’’ என்று சவர தொழிலாளியை அழைத்துசென்று கூகுள் பே மூலம் 20,000 ரூபாய் பறிப்பு: தப்பியோடியபோது வாலிபர் கை முறிந்தது
வங்கி கடனை தள்ளுபடி செய்து தருவதாக கூறி ₹2.38 லட்சம் வாங்கி ஏமாற்றிய போலி வக்கீல் கைது: தலைமறைவான 2வது மனைவிக்கு வலை