தமிழகம் தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! Dec 31, 2024 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை சென்னை வானிலை ஆய்வு நிலையம் திருவாரூர் தஞ்சாவூர் நெல்லா தென்காசி தூத்திக்குடி குமாரி சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவாரூர், தஞ்சாவூர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. The post தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.
பெண் பத்திரிகையாளர் குறித்து வலைத்தளத்தில் சர்ச்சை கருத்து நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை உறுதி: மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை உட்பட 7 மாவட்டங்களில் வேகமாக பரவும் ஸ்க்ரப் டைபஸ் நோய்: பொது சுகாதாரத்துறை இயக்குனர் எச்சரிக்கை
தேசிய அளவிலான வாள் வீச்சுப் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை பவானி தேவி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’கலைநிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 13ம் தேதி தொடங்கி வைக்கிறார்
நந்தனம் ஒய்எம்சிஏ 48வது புத்தகக் காட்சியில் அரசுத்துறை அரங்குகளுக்கு மக்களிடம் வரவேற்பு: 7 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை
மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதனை நீக்கக்கோரி நிர்வாகிகள் போஸ்டர்: சிவகங்கையில் பரபரப்பு