விவசாய பயிர்கள் நாசமாகி, விவசாயிகள், கூலி தொழிலாளிகள் மற்றும் இதர பாமர மக்கள் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தனர். அந்த நிலையில், பொங்கல் தொகுப்போடு ரூ.2000 ரேஷன் கார்டு அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. அதேபோல், தற்போது மக்கள் மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில் கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் பொங்கல் தொகுப்போடு ரூ.2000 அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post பொங்கல் பரிசு தொகுப்போடு ரூ.2 ஆயிரம் வழங்க கோரி பாஜ வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை appeared first on Dinakaran.