தமிழகம் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையக்குழு இன்றும் விசாரணை! Dec 31, 2024 பெண்களுக்கான தேசிய ஆணைக்குழு சென்னை அண்ணா பல்கலைக்கழக of பெண்கள் ஆணையம் தின மலர் சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையக்குழு இன்றும் விசாரணை நடத்துகிறது. விசாரணை அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படுமென மகளிர் ஆணையக்குழு தகவல் தெரிவித்துள்ளது. The post மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையக்குழு இன்றும் விசாரணை! appeared first on Dinakaran.
பெண் பத்திரிகையாளர் குறித்து வலைத்தளத்தில் சர்ச்சை கருத்து நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை உறுதி: மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை உட்பட 7 மாவட்டங்களில் வேகமாக பரவும் ஸ்க்ரப் டைபஸ் நோய்: பொது சுகாதாரத்துறை இயக்குனர் எச்சரிக்கை
தேசிய அளவிலான வாள் வீச்சுப் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை பவானி தேவி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’கலைநிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 13ம் தேதி தொடங்கி வைக்கிறார்
நந்தனம் ஒய்எம்சிஏ 48வது புத்தகக் காட்சியில் அரசுத்துறை அரங்குகளுக்கு மக்களிடம் வரவேற்பு: 7 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை
மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதனை நீக்கக்கோரி நிர்வாகிகள் போஸ்டர்: சிவகங்கையில் பரபரப்பு