சென்னை:ஆங்கிலப்புத்தாண்டை ஒட்டி சென்னையில் சுமார் 19,000 போலீசார் பாதுகாப்பு என காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். சுமார் 1,500 ஊர்காவல் படையினரும் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி வழிபாட்டுத் தலங்கள், மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு. மயிலாப்பூர், அடையாறு, பூக்கடை என சுமார் 425 இடங்களில் வாகன தணிக்கை நடத்தப்படும். சாந்தோம், மெரினா உள்ளிட்ட முக்கிய இடங்களில் ட்ரோன் கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்பு ஈடுபடஉள்ளனர்.
The post சென்னையில் சுமார் 19,000 போலீசார் பாதுகாப்பு: காவல் ஆணையர் அருண்!! appeared first on Dinakaran.