இதனால் ஆத்திரம் அடைந்த நபர் தங்களின் நண்பர்களை வரவழைத்து பெட்ரோல் நிறுவன ஊழியரை சரமாரியாக தாக்கினர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் தாக்குதல் நடத்திய இளைஞர்களின் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடைப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post உத்தரகாண்ட் மாநிலம் முசோரி அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய போதை ஆசாமிகள்..!! appeared first on Dinakaran.