திசையன்விளை தொழிலதிபர் இல்ல விழா

திசையன்விளை, டிச.28: திசையன்விளை பாலகிருஷ்ணா ஹார்டுவேர்ஸ் மற்றும் பாலகிருஷ்ணா பியூல் ஸ்டேஷன் அதிபர் தலைவன்விளை கோபால்நாடார்-மரகதம் அம்மாள், சாத்தான்குளம் சக்திவேல்நாடார்-வசந்தா அம்மாள் ஆகியோர் பேத்தியும், சிங்கப்பூர் தொழிலதிபர் பாலகிருஷ்ணன்-பமிலா தம்பதி மகளுமான ஹரிபிரியா பூப்புனித நீராட்டு விழா திசையன்விளை பொன்மகாலில் வைத்து நடந்தது. விழாவில் தொழிலதிபர்கள் அரிகிருஷ்ணன், சுரேஷ், அச்சுதன், சஞ்சய், சொர்ண பிரபாகரன், பாரத் குமரன், உலக ரட்சகர் மேல்நிலை பள்ளி தாளாளர் அந்தோனி டக்ளஸ், திசையன்விளை பேரூராட்சி தலைவர் ஜான்சிராணி முருகானந்தம், திருச்செந்தூர் அய்யா அவதார பதி நிர்வாகிகள், நெல்லை நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள், மாளவியா வித்யா கேந்திர பள்ளி நிர்வாகிகள் மற்றும் தொழிலதிபர்கள், நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

The post திசையன்விளை தொழிலதிபர் இல்ல விழா appeared first on Dinakaran.

Related Stories: