வேளாங்கண்ணி கிளை நூலகத்தில் உறுப்பினர் சேர்க்கை

 

நாகப்பட்டினம், டிச.28: வேளாங்கண்ணி கிளை நூலகம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை நேற்று நடந்தது. விபிஎன் குழும தலைவர் பச்சையப்பன் வேளாங்கண்ணி ஹோட்டல், விபிஎன் ரெசிடென்சி, ஹோட்டல் விபிஎன் கிராண்ட், மற்றும் நாகப்பட்டினம் வி பி என் மஹால், ஹோட்டல் விபிஎன் ரெஜென்சி, வி பி என் கண் மருத்துவமனை, விபிஎன் ஹோட்டல் ஆகிய தனது நிறுவனங்கள் பெயரிலும் தனது பெயரிலும் வேளாங்கண்ணி கிளை நூலகர் தனசேகரனிடம் தொகை செலுத்தி புரவலராக சேர்ந்தார்.

The post வேளாங்கண்ணி கிளை நூலகத்தில் உறுப்பினர் சேர்க்கை appeared first on Dinakaran.

Related Stories: