உலகம் அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் 4 பேர் பலி Dec 27, 2024 கிறிஸ்துமஸ் ஐக்கிய மாநிலங்கள் வாஷிங்டன் விஷ்வஜவ் நியூ ஹாம்ப்ஷயர் வாஷிங்டன் : அமெரிக்கா நியூ ஹாம்ப்ஷைர் மாகாணத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தயாரானபோது விஷவாயு தாக்கி 4 பேர் பலி ஆகினர். வெப்பமூட்டும் சாதனத்தில் இருந்து கார்பன் மோனாக்சைடு கசிந்ததால் 4 பேர் பலியானார்கள். The post அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் 4 பேர் பலி appeared first on Dinakaran.
ஏமன் விமான நிலையம், துறைமுகங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: நூலிழையில் உயிர் தப்பினார் உலக சுகாதார நிறுவனத் தலைவர்
வங்கதேச அரசு தலைமை செயலகத்தில் பயங்கர தீ விபத்து: முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்; சதிவேலை காரணமா? என விசாரணை
விபத்தில் 38 பேர் பலியான அஜர்பைஜான் விமானத்தின் மீது தவறுதலாக ரஷ்யா தாக்கியதா?: ஏவுகணை தாக்கிய அடையாளங்கள் இருப்பதாக தகவல்
இந்திய எல்லைக்கு அருகில் பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணை: ரூ.11 லட்சம் கோடியில் சீனா அதிரடி திட்டம்
அஜர்பைஜானில் இருந்து ரஷ்யா சென்ற விமானம் தரையில் மோதி 38 பேர் பலி: பறவை மோதியதால் கஜகஸ்தானில் அவசரமாக இறங்கும்போது விபரீதம்; 29 பேர் படுகாயங்களுடன் மீட்பு