இமாச்சல பிரதேச மாநிலம் சம்பாவில் மாலை 6.07 மணிக்கு மிதமான நிலநடுக்கம்

சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலம் சம்பாவில் மாலை 6.07 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானது.

The post இமாச்சல பிரதேச மாநிலம் சம்பாவில் மாலை 6.07 மணிக்கு மிதமான நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Related Stories: