குற்றம் மீனவர் வீட்டில் 11 சவரன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை!! Dec 23, 2024 மீனவர் தஞ்சை சேதுபாவசத்ரா பதுக்கோட் ஆபரணங்கள் மீனவர் ஹவுஸ் தஞ்சை: பட்டுக்கோட்டை அருகே சேதுபாவாசத்திரத்தில் மீனவர் வீட்டின் கதவை உடைத்து 14 சவரன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் கொள்ளை போயுள்ளது. மீனவர் வடிவழகன் தனது குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றபோது கொள்ளையடித்த மர்மநபர்களுக்கு போலீஸ் வலை வீசி வருகிறது. The post மீனவர் வீட்டில் 11 சவரன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை!! appeared first on Dinakaran.
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 10 பெண்களை பலாத்காரம் செய்து மிரட்டி பணம் பறித்த காமக்கொடூரன் கைது
வீட்டை காலி செய்ய சொன்னதால் ஆத்திரம்; உரிமையாளரின் பைக்கை எரித்ததால் 5 வாகனம் எரிந்து எலும்புக்கூடானது: முதியவர் கைது
வாடிக்கையாளர்களை ஏமாற்றியதெல்லாம் பழசு பைக் ஷோரூம் உரிமையாளர் போல் பேசி வங்கி மேலாளரிடம் ₹9.50 லட்சம் பறிப்பு
‘எனக்கு சமமாக சேரில் அமர்ந்து டீ குடிப்பாயா?’ வாலிபரை தாக்கிய அதிமுக பிரமுகர் மீது வன்கொடுமை தடுப்பு பிரிவின்கீழ் வழக்கு
பெண்ணிடம் ‘பளார்’ வாங்கி சஸ்பெண்ட் ஆன உதவி ஜெயிலரின் உல்லாச வண்டவாளங்கள் அம்பலம்: கைதிகளை பார்க்க வரும் மனைவி, மகள்களிடம் சில்மிஷம்
போலீஸ்காரர்கள் போல் நடித்து துணிகரம்: நகைக்கடை ஊழியரிடம் ₹25.57 லட்சம் அபேஸ்; இளம்பெண் உள்பட 4 பேர் கைது
கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் விபரீதம்; கீழ்ப்பாக்கத்தில் குழந்தை கழுத்து அறுத்து கொன்ற கொடூர தாய் மீது பாய்ந்தது கொலை வழக்கு
மின்னல் வேகத்தால் பறிபோன உயிர் எடப்பாடியுடன் சென்ற கார் மோதி காவலாளி பலி: அதிமுக ஒன்றிய சேர்மனிடம் விசாரணை
சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக புகார் மதுரை உதவி ஜெயிலருக்கு இளம்பெண் பளார்…பளார்: இணையத்தில் வீடியோ வைரல்