தஞ்சையில் மழையால் 1,172 வீடுகள் சேதம்: ஆட்சியர்

தஞ்சை: பருவமழையால் தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 1,172 வீடுகள் சேதமடைந்துள்ளன என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தஞ்சையில் அக்டோபர்.1 முதல் டிசம்பர் .15 வரை பெய்த மழையால் 2 பேர் உயிரிழந்த நிலையில் 15 பேர் காயம் அடைந்துள்ளனர். தஞ்சையில் சேதமடைந்த 529 வீடுகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.

The post தஞ்சையில் மழையால் 1,172 வீடுகள் சேதம்: ஆட்சியர் appeared first on Dinakaran.

Related Stories: