மதுரை: சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மதுரை போதைப்பொருள் தடுப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தேனியில் தங்கியிருந்தபோது 2.5 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இத்தகைய கஞ்சா வழக்கில் ஆஜராகாத சவுக்கு சங்கருக்கு சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.
The post சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்ட்..!! appeared first on Dinakaran.