மீனவ குடியிருப்பு பஞ்சாயத்தார்களிடம் கருத்து கேட்பு..!!

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உத்தண்டி முதல் ஊரூர் வரை 13 மீனவ குடியிருப்பைச் சார்ந்த பஞ்சாயத்தார்களுக்காக முதல்முறையாக நடத்தப்படும் கருத்து கேட்கும் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. அரவிந்தரமேஷ் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

The post மீனவ குடியிருப்பு பஞ்சாயத்தார்களிடம் கருத்து கேட்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: