சமீபத்தில் இப்படம் ஜூன் 2 வெளியாகும் என்று அறிவித்தனர். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாடல் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இரண்டாம் பாடலுக்கு பப்பர மிட்டா என்று தலைப்பு வைத்துள்ளனர். வருகின்ற மே 13 மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.
The post வீரன் படத்தின் 2ம் பாடல் மே 13ம் தேதி வெளியீடு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.