உறவினர் வீடு என வெங்கடேஷ் கூறியுள்ளார். இதையடுத்து, அவர் அணிந்திருந்த இரண்டரை சவரன் தங்க செயினை கழற்றி வாங்கிய அந்த நபர், கண்ணகிநகர் காவல் நிலையம் வந்து வாங்கிக்கொள்’ என, கூறி சென்றுள்ளார். அதன்படி, வெங்கடேஷ், கண்ணகி நகர் காவல் நிலையம் சென்ற போது, அப்படி ஒரு நபர் போலீசாக வேலை செய்யவில்லை என்று தெரிந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், செயின் பறித்து சென்ற மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.
The post எலக்ட்ரீஷியனிடம் செயின் பறிப்பு appeared first on Dinakaran.