சென்னை :நடிகர் வடிவேலுவுக்கு எதிராக எந்த அவதூறு கருத்தும் தெரிவிக்கப் போவதில்லை என்று நடிகர் சிங்கமுத்து தெரிவித்துள்ளார். நடிகர் வடிவேலுவுக்கு எதிராக பேசமாட்டேன் என உயர்நீதிமன்றத்தில் நடிகர் சிங்கமுத்து உத்தரவாத மனு தாக்கல் செய்துள்ளார். தன்னைப்பற்றி அவதூறாக பேசியதற்காக ரூ.5 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சிங்கமுத்துவுக்கு எதிராக வடிவேலு வழக்கு தொடர்ந்தார்.
The post வடிவேலுவுக்கு எதிராக பேச மாட்டேன் : சிங்கமுத்து appeared first on Dinakaran.