மணல் கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கூவம் ஆற்றில் சட்ட விரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதன், வீரமுத்து, சக்திவேல், அருள்ராஜ், ராஜசேகர், ராஜசேகர் உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

The post மணல் கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: