சென்னை அருகே எண்ணூர் கடலில் மூழ்கிய படகு: 7 மீனவர்கள் தப்பினர்

சென்னை: சென்னை அருகே எண்ணூர் கடலில் மீன்பிடித்தபோது திடீரென விசைப்படகு மூழ்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. படகில் துளை ஏற்பட்டு கடல்நீர் புகுந்து மூழ்கிய நிலையில் அதில் இருந்த 7 மீனவர்கள் உயிர் தப்பினர். கடலில் மூழ்கிய விசைப்படகை மற்றொரு படகின் உதவியுடன் காசிமேடு பகுதிக்கு மீனவர்கள் கொண்டுவந்தனர்.

The post சென்னை அருகே எண்ணூர் கடலில் மூழ்கிய படகு: 7 மீனவர்கள் தப்பினர் appeared first on Dinakaran.

Related Stories: