2024 ஆண்டு 22 கொலை நடைபெற்றுள்ளது. ரூ.20 லட்சம் மதிப்பிலான 150 செல்போன்கள் கைப்பற்றப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 23 சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்ட முழுவதும் குற்றப் பதிவேடு ரவுடிகள் 206 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
The post திருவாரூரில் 204 கொள்ளை வழக்குகளில் 378 பேர் கைது: எஸ்.பி. ஜெயக்குமார் பேட்டி appeared first on Dinakaran.