திருவாரூர்: 204 கொள்ளை வழக்குகளில் 378 பேர் கைது செய்யப்பட்டு ரூ.81 லட்சத்தில் 72% பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக திருவாரூர் எஸ்.பி. ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார். 2024 ஆண்டு 22 கொலை நடைபெற்றுள்ளதாக திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். ரூ.20 லட்சம் மதிப்பிலான 150 செல்போன்கள் கைப்பற்றப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
The post திருவாரூரில் 204 கொள்ளை வழக்குகளில் 378 பேர் கைது appeared first on Dinakaran.