தமிழகம் வடசென்னை அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்!! Dec 09, 2024 வட்சென்னை அனல்மின் நிலையம் சென்னை வாட்செனாய் அனல்மின் ஆலை வட்செனாய் அனல்மின் நிலையம் தின மலர் சென்னை: வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 2வது நிலையின் 1வது அலகில் ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. The post வடசென்னை அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்!! appeared first on Dinakaran.
ராணிப்பேட்டையில் கார் தொழிற்சாலை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விண்ணப்பம்
திராவிட மாடல் ஆட்சியில் SC , ST மக்களின் முன்னேற்றத்திற்காக நிறைவேற்றப்பட்டு வரும் மகத்தான திட்டங்கள்.
வேலூரில் மலைபுற்களை கொண்டு தமிழ், ஆங்கிலம், இந்தி மொழியில் 1,330 திருக்குறள் எழுதி அசத்திய ஓவியர்: தமிழக அரசு பாதுகாக்க கோரிக்கை
பனிப்பொழிவு அதிகரிப்பால் மலைப்பாதையில் விபத்தை தவிர்க்க பஸ்சை கவனமாக இயக்க வேண்டும்: போக்குவரத்து அதிகாரிகள் அறிவுரை
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தடுப்பு சுவரில் மோதி ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு: 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்
150 கி.மீ தொலைவில் வரும் கப்பல், படகுகளை கண்காணிக்க மெரினா கலங்கரை விளக்கத்தில் சக்திவாய்ந்த புதிய ரேடார் கருவி: கடலோர பாதுகாப்பு படை ஏற்பாடு
மாவட்டத்தில் ஆள் பற்றாக்குறை காரணமாக விவசாயத்தில் ஈடுபடுத்தப்படும் வடமாநில தொழிலாளர்கள்: கூலி குறைவு, வேலை விரைவு : மகிழ்ச்சியில் விவசாயிகள்
55வது ஜிஎஸ்டி வரி மன்ற கூட்டம் வணிக இடங்களின் வாடகை மீதான ஜிஎஸ்டிக்கு விலக்கு: அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்