கடலூர்: கடலூர் மாநகராட்சியில் குப்பைகளை சரியாக அகற்றாத ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குப்பைகளை கையாள ஒப்பந்தம் எடுத்துள்ள சிட்டி கிளீன் என்ற நிறுவனமானது தூய்மை பணியாளர்களை முழுமையாக பணியமர்த்தாதது விசாரணையில் கண்டுபிடிப்பு. 350 பணியாளர்கள் வேலை செய்ய வேண்டிய இடத்தில் சுமார் 80 பேர் விடுப்பில் இருப்பது தெரியவந்துள்ளது.
The post கடலூரில் குப்பைகளை சரியாக அகற்றாத ஒப்பந்த நிறுவனத்திற்கு அபராதம் appeared first on Dinakaran.