தமிழகம் பள்ளிக்கரணையில் சாலை நடுவே உள்ள தடுப்பில் மோதி 2 பேர் உயிரிழப்பு Dec 22, 2024 பல்லிகாரனை சென்னை பாளிகரனை, சென்னை சென்னை: சென்னை பள்ளிக்கரணையில் சாலை நடுவே உள்ள தடுப்பில் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த 2 பேரின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். The post பள்ளிக்கரணையில் சாலை நடுவே உள்ள தடுப்பில் மோதி 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
திராவிட மாடல் ஆட்சியில் SC , ST மக்களின் முன்னேற்றத்திற்காக நிறைவேற்றப்பட்டு வரும் மகத்தான திட்டங்கள்.
வேலூரில் மலைபுற்களை கொண்டு தமிழ், ஆங்கிலம், இந்தி மொழியில் 1,330 திருக்குறள் எழுதி அசத்திய ஓவியர்: தமிழக அரசு பாதுகாக்க கோரிக்கை
பனிப்பொழிவு அதிகரிப்பால் மலைப்பாதையில் விபத்தை தவிர்க்க பஸ்சை கவனமாக இயக்க வேண்டும்: போக்குவரத்து அதிகாரிகள் அறிவுரை
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தடுப்பு சுவரில் மோதி ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு: 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்
150 கி.மீ தொலைவில் வரும் கப்பல், படகுகளை கண்காணிக்க மெரினா கலங்கரை விளக்கத்தில் சக்திவாய்ந்த புதிய ரேடார் கருவி: கடலோர பாதுகாப்பு படை ஏற்பாடு
மாவட்டத்தில் ஆள் பற்றாக்குறை காரணமாக விவசாயத்தில் ஈடுபடுத்தப்படும் வடமாநில தொழிலாளர்கள்: கூலி குறைவு, வேலை விரைவு : மகிழ்ச்சியில் விவசாயிகள்
55வது ஜிஎஸ்டி வரி மன்ற கூட்டம் வணிக இடங்களின் வாடகை மீதான ஜிஎஸ்டிக்கு விலக்கு: அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
தாயின் மருத்துவ செலவுக்கு வைத்திருந்த ரூ.30ஆயிரத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்ததால் வாலிபர் தற்கொலை: சைதாப்பேட்டையில் சோகம்