தமிழகம் சென்னைக்கு வந்த 2 சர்வதேச விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டன Dec 04, 2024 சென்னை பெங்களூர் மலேஷியா துபாய் சென்னை: மலேசியா, துபாயில் இருந்து சென்னைக்கு வந்த 2 சர்வதேச விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டன. நிர்வாக காரணங்களால் 2 விமானங்களும் சென்னையில் இருந்து பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. The post சென்னைக்கு வந்த 2 சர்வதேச விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டன appeared first on Dinakaran.
பெஞ்சல் புயல் காரணமாக உயிரிழந்த மின்சார வாரிய ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம்: ஒருவருக்கு அரசு பணி ; முதல்வர் உத்தரவு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கோலாகலம் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: 40 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு
நியமன அதிகாரம் ஆளுநரிடம் இருக்கும் நிலையில் `தலை’ இல்லாமல் 2 ஆண்டாக செயல்படும் பாரதியார் பல்கலை: பதிவாளர் பணியிடமும் 8 வருடங்களாக காலி கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம்
கருணை மனு மீது ஜனாதிபதி முடிவெடுத்துவிட்டால் நீதிமன்றம் தலையிட முடியாது: மரண தண்டனை கைதி வழக்கில் ஐகோர்ட் கருத்து
சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் சிறப்பு மாணவ, மாணவிகளுக்கான விடுதி கட்டிடங்கள் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
இபிஎஸ் தொடர்ந்த மானநஷ்ட வழக்கு பதில் மனுவில் கூறியுள்ள தேவையற்ற கருத்துகளை திரும்பப்பெற முடியுமா? மேத்யூ சாமுவேல் தரப்பு விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
காகித மூலப்பொருட்கள் இறக்குமதிக்கு விதிக்கும் வரியை குறைக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு காகித ஆலைகள் சங்கம் கோரிக்கை
சென்னை விமான நிலையத்தில் வாகன பார்க்கிங் கட்டணம் திடீர் உயர்வு: ஒரு நாளைக்கு காருக்கு ரூ.550 டெம்போ வேனுக்கு ரூ.330; பயணிகள் கடும் அதிர்ச்சி
எதிர்காலத்திற்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்கி சிங்கார சென்னையை கட்டி எழுப்புவோம்: ரூ.1383 கோடியில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
கல்லூரி மாணவர்களுக்கு உயர்ரக கஞ்சா சப்ளை நடிகர் மன்சூர் அலிகான் மகன் உள்பட 7 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்