அவர் இருந்த அறையின் கதவைத் திறந்துபோது, அவர் என்னை படுக்கையறைக்கு வருமாறு அறிவுறுத்தினார். பின்னர் என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். அவரது பிடியில் இருந்து தப்பி ஓடிவந்துவிட்டேன். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். இவ்விவகாரம் குறித்து போலீசார், ஷாஹித் கபூருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். இருப்பினும், இந்த விவகாரம் குறித்து நடிகர் ஷாஹித் கபூர் தரப்பில் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வமாக அறிக்கையும் வெளியிடவில்லை.
The post பங்களாவின் படுக்கையறைக்கு அழைத்த நடிகர் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு: 32 வயது பெண் பரபரப்பு புகார் appeared first on Dinakaran.