தமிழகம் திண்டுக்கல் மாவட்டத்தில் பைக்குகள் மீது லாரி மோதி 3 பேர் உயிரிழப்பு Nov 25, 2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் Sembatti தின மலர் திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே இரண்டு பைக்குகள் மீது லாரி மோதியதில், 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். The post திண்டுக்கல் மாவட்டத்தில் பைக்குகள் மீது லாரி மோதி 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் ரூ.15.08 கோடி மதிப்பில் செயற்கை இழையிலான தடகள ஓடுதளப் பாதை அமைக்கப்படும்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
மேல்மருவத்தூர் அருகே பரபரப்பு; ரயில்வே கேட் கம்பி உடைந்தது: 3 கி.மீ. தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல்
நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையம் “ஓடிஏ – நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையம்” என பெயர் மாற்றம்..!!
சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சாரம்: நவ.25,29 மற்றும் டிச.3,10ல் ஆரஞ்சு நிறத்தில் ஒளிரூட்டப்படும் ரிப்பன் கட்டடம்!!
சென்னையில் 27, 28-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; நாளை 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: பாலசந்திரன் பேட்டி
போலி என்.ஆர்.ஐ சான்றிதழ் கொடுத்த மருத்துவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள மருத்துவ மாணவர் சேர்க்கை குழு பரிந்துரை..!!
வேளச்சேரி தனியார் விடுதியில் முதியவருடன் தங்கிய இளம்பெண் சாவு: 6 பீர்பாட்டில் பறிமுதல்; போலீஸ் விசாரணை
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதால் இன்று இரவு முதல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மைய இயக்குநர் பேட்டி
கடலூரில் ரூ.23.93 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!