சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதால் இன்று இரவு முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மைய இயக்குநர் பேட்டி அளித்துள்ளார். இலங்கை மற்றும் தமிழ்நாடு கடற்கரையை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரக் கூடும். வடதமிழக கடலோர மாவட்டங்களில் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
The post காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதால் இன்று இரவு முதல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மைய இயக்குநர் பேட்டி appeared first on Dinakaran.