தமிழகம் வைகை அணையில் இருந்து நீர் திறப்பு குறைப்பு..!! Nov 19, 2024 வைகை அணை டெனி ராமநாதபுரம் மாவட்டம் தேனி: வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீர் 1,330 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசனத்துக்கு திறக்கப்படும் நீர் 2880 கனஅடியில் இருந்து 1750 கனஅடியாக குறைக்கப்பட்டது. The post வைகை அணையில் இருந்து நீர் திறப்பு குறைப்பு..!! appeared first on Dinakaran.
இஸ்ரேல், அமெரிக்கா – ஈரான் நாடுகளுக்கிடையே போர் துபாயில் இருந்து விமானத்தில் 217 பேர் சென்னை திரும்பினர்: குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்பு
விளிம்பு நிலையில் உள்ள 38 லட்சம் பேருக்கு தலா ரூ.2000; முதியோர், கைம்பெண், மாற்றுத்திறனாளிகள் வங்கி கணக்கில் வரவு; மீனவ குடும்பத்தினருக்கு ரூ.8000: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த அதிரடி
2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேல் முறையீடு: முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை
சென்னையில் இருந்து கிரிவலம் சென்று திரும்பியபோது கிணற்றில் கார் பாய்ந்து நீரில் மூழ்கி 4 பேர் சாவு: செஞ்சி அருகே சோகம்
திருவண்ணாமலையில் 2வது நாளாக கிரிவலம்; அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் அலைமோதல்: 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
இளைஞர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெறும் வகையில் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், TNSDC உள்பட பல்வேறு நிறுவனங்களுடன் துணை முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
ஓமந்தூரார் மருத்துவமனையில் சிறப்பு உயர் திறன் மையத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்!!
வெல்லும் தமிழ்ப் பெண்கள் பரப்புரை: திராவிட மாடல் ஆட்சியில் ஒவ்வொரு குடும்பமும் சுமார் 1 லட்சம் ரூபாய் வரை சேமிப்பு
தென் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில்… விளையாட்டு வீரர்களுக்கு பிரத்யேக சிகிச்சை மையம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்