நயன்தாரா படத்தில் பெண் இசையமைப்பாளர்

சென்னை: நடிகர் மாதவன் மற்றும் நயன்தாரா நடிக்க இருக்கும் திரைப்படம் ‘தி டெஸ்ட்’. கிரிக்கெட் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் சித்தார்த் மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய இடத்தில் நடிக்க உள்ளனர். பிரபல தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குனராக அறிமுகமாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் பெண் இசையமைப்பாளர் சக்திஸ்ரீ கோபாலன் என்பவர் இசையமைப்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

The post நயன்தாரா படத்தில் பெண் இசையமைப்பாளர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: