உலகம் ஹிஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் Nov 12, 2024 இஸ்ரேல் ஹெஸ்பொல்லா ஹிஸ்புல்லா பெய்ரூட் தின மலர் இஸ்ரேல்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா கட்டடங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஹிஸ்புல்லா அமைப்பின் 11 கட்டடங்களை இலக்காக வைத்து மீண்டும் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். The post ஹிஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் appeared first on Dinakaran.
நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி 91 நாளில் கவிழ்ந்தது பிரான்ஸ் அரசு: பிரதமர் பதவியை இழந்தார் பார்னியர்
எதிர்க்கட்சிகள் நெருக்கடியால் அதிபர் அறிவிப்பு; தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனம்: எதிர்த்து போராட்டம் வெடித்ததால் சில மணி நேரங்களில் வாபஸ்
70 இஸ்லாமிய தீவிரவாதிகள் உள்பட வங்கதேச கலவரத்தின்போது 700 கைதிகள் தப்பி ஓட்டம்: இடைக்கால அரசு அறிக்கை