இந்தியா ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!! Nov 02, 2024 ஜம்மு மற்றும் காஷ்மீர் அனந்தநாக் மாவட்டம் ஜம்மு மற்றும் காஷ்மீர் தின மலர் ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கையாக 2 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படை சுட்டுக் கொன்றது. The post ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!! appeared first on Dinakaran.
நமது நாடு விரைவில் உலகின் 3வது மிகப்பெரிய சக்தி கொண்ட நாடாக உருவெடுக்கும் : இது 140 கோடி இந்திய மக்களின் சங்கல்பம்.! மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு
இந்தியாவை பல நூறு வருடங்களுக்கு உள்ளது போல் நடத்திச் செல்ல பாஜக விரும்புவதாக மக்களவையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு
இஸ்லாமியருக்கு எதிராக வெறுப்பு பேச்சு அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: எம்பிக்கள் 55 பேர் கோரிக்கை கடிதம்
குழந்தைகள் உணவில் கூடுதல் சர்க்கரை தொடர்பாக ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? மக்களவையில் கனிமொழி எம்.பி கேள்வி