பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து கட்டணம் 15% உயர்த்தப்படுவாக அம்மாநில போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. 15%ஆக உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணம் ஜன.5ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
The post கர்நாடகாவில் பேருந்து கட்டணம் உயர்வு appeared first on Dinakaran.